Pages

Wednesday, 17 October 2012

tamilan

இதை உங்கள் நண்பர்களுக்கும்பகிந்துகொளுங்கள்....
வாழ்க தமிழர்களின் புகழ்...
மறைக்கப்பட்ட தமிழச்சி
ஜான்சி ராணி ( கி.பி.1835 -1858 ) காலத்திற்கு முன்னரே
வெள்ளையனை எதிர்த்த முதல்
...
இந்திய விடுதலை பெண் போராளி
வீர மங்கை
வேலு நாச்சியார்
(கி.பி.1730 - 1789 )
வடநாட்டில் ஜான்சி ராணி தோன்ற, ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி, வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார்.
கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறி மடியும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழிதீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.
வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார். —
sp
See More

No comments:

Post a Comment